அரியலூரில் தனியார் திருமண மண்டபத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் பத்தாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் கடும் வெயில் காலங்களில் பொதுமக்களுக்கு நீர்மோர் ஆணகம் வழங்குவது அன்னதானம் வழங்குவது கோயில் திருவிழாக்களில் அன்னதானம் வழங்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் இதில் அரியலூர் மாவட்டத்தில் பொருளாளராக பாலசுப்பிரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.