அரியலூரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அழகு ஆகியோர் இணைந்து பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று கோஷங்கலுடன் பேரணியாக அரியலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி பேரணியாக வந்தனர்.