அஞ்சல்துறை சார்பில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு மனித சங்கிலி

74பார்த்தது
அஞ்சல்துறை சார்பில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு மனித சங்கிலி
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அஞ்சல்துறை சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோட்டை முதுநிலை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் தாங்கினார். இதில் 14 துணை அஞ்சல் 87 கிளை அஞ்சல் கிளை நிலைய தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உட்கோட்ட ஆய்வாளர் உமாபதி குமார், ஆசிரியர் செங்குட்டுவன் கலந்து கொண்டு விழிப்புணர்வு சார்ந்து உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி