அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மணிலா 80 கிலோ மூட்டை 7850ரூபாயும், எள் 80 கிலோ முட்டை 10009 ரூபாயும் , கம்பு 100 கிலோ மூட்டை 2420 ரூபாயும், மக்காசோளம் 100 கிலோ மூட்டை 2360 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் தானியங்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.