அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தைச் சார்ந்த கலவை எந்திரம் ஓட்டும் டிரைவரான சிவகனேஷ் (32) என்பவர் சிலால் அருகே நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தா பழூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.