அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம், பிரான்ஞ்சேரி விளம்பலம் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவரது மகன் ஆகாஷ். இவர் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட நிவாரணத் தொகை ஒரு லட்சத்திற்கான வங்கி காசோலையினை அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷின் பெற்றோரிடம் இன்று(செப்.9) வழங்கினார்.