ஒன்றியத்திற்குட்பட்ட விக்ரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கும்பகோணம் லயன்ஸ் சங்கம் மற்றும் தா. பழூர் லயன் சங்கம் மற்றும் சிமெண்ட் சிட்டி லைன் சங்கம் இணைந்து கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தனவேல் ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்ட லயன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.