அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவ கட்டிடத்தை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் , அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.