அரியலூர் மாவட்டம், வரதராஜன் பேட்டை பேரூராட்சி தென்னூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறையின் சார்பில் தென்னூர் -வேளாங்கண்ணி பேருந்து புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து , பேருந்தில் பயணம் மேற்கொண்டார் உடன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.