வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் தாபழூர் ஒன்றிய அலுவலகத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தலைமையில் தாபழூர் கிழக்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர் வாக்குச்சாவடி தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்களுக்கு கூட்டம் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர் கலா சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி சார்பான பட்டியல் வழங்கப்பட்டது. ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.