குவாகம்: வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

55பார்த்தது
குவாகம்: வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஆண்டிமடம் அருகே குவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜபெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்க்கு முன்னதாக கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு, புனிதத் தீர்க்கக்கூடங்களை சிவாச்சாரிகள் தலைமை சம்பந்தப்படுத்தி கலசத்திற்கு புனித நீரானது ஊற்றப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பகதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி