அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயங்கொண்டம் எம். எல். ஏ

74பார்த்தது
அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயங்கொண்டம் எம். எல். ஏ
தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் கோவி. செழியன் அவர்களை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய மணிமாறன் மற்றும் கழகத் தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி