மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

59பார்த்தது
அரியலூர் மாவட்டம் தாப்பலூர் அருகே கோட்டியால் கிராமத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது திருச்சியில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டாக் என்ற நூலுல்சை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த இருப்பது குறித்து சோதனை செய்யப்பட்டது இதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டாக் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ஊறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி