பயிர் காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

67பார்த்தது
பயிர் காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
வேளாண் பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும் நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நடைபெறச் செய்யவும் திருந்திய பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன்படி நடப்பு 2024-25 ஆம் ஆண்டின் காரிப், ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் என்ற முகபையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ரத்தினவேல் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

தொடர்புடைய செய்தி