ஆண்டி மடத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

82பார்த்தது
அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம், அருகே காட்டாத்தூர் கிராமத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் எழில் மாறன் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட திமுக பிரதிநிதிகள் திமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி