அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் எத்தனை சாமி தலைமையில் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று நடைபெற்றது. இதில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அந்தந்த துறையில் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.