அரியலூரில் காந்தி சிலைக்கு தேமுதிகவினர் மரியாதை

69பார்த்தது
அரியலூரில் காந்தி சிலைக்கு தேமுதிகவினர் மரியாதை
அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரியலூர் செட்டி ஏரி கரையில் அமைந்துள்ள காந்தி திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் ராமஜெயவேல் தலைமையில் மாவட்ட பொருளாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி