கொடுகூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

84பார்த்தது
கொடுகூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் உள்ள கொடுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று(செப்.10) மாவட்ட மகளிர் அதிகாரம் மைய பாலின வல்லுனர் பாரதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்பொழுது குழந்தை திருமணம், ஸ்மார்ட்போன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள், குழந்தைகள் உதவி எண் போன்றவற்றை பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி