அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

75பார்த்தது
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமனம்
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த விஜயலட்சுமி இரண்டு மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற நிலையில் அப்பணியிடம் காலியாக இருந்தது இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கான மாவட்ட கல்வி அலுவலராக இருந்த சிவானந்தம் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி