அரியலூர்: இரவுநேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய அதிகாரிகளின் விவரம்...

54பார்த்தது
அரியலூர்: இரவுநேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய அதிகாரிகளின் விவரம்...
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதிலும் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இன்று (ஏப்ரல்- 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி