அரியலூர்: தடுப்புச் சுவர் இடிந்து சேதம்

76பார்த்தது
அரியலூர்: தடுப்புச் சுவர் இடிந்து சேதம்
த. சோழன் குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோப்பு வெளி தெரு வழியாக தத்தனூர் செல்லும் தார் சாலை இது குளத்தின் கரையில் உள்ளது. கரையின் வடபுறம் உள்ள தடுப்பணை 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. முழுவதும் சேதமடைந்து, பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. எந்த நேரத்திலும் பள்ளி வாகனங்கள் குளத்தில் இறங்கும் அளவிற்கு தடுப்பணை சேதமடைந்து விட்டது. இதை பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், ஜெயங்கொண்டம் அனைவரிடமும் புகார் தெரிவித்தோம். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி