ஆண்டிமடம் இளைஞருக்கு 5 வருடம் சிறை

80பார்த்தது
போஸ்கோவில் இளைஞர் கைது 5 வருடம் சிறை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே 12ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பக்கவீட்டு உறவினரான கிங்ஸ்லின் தேவக்குமார் என்பவர் அடிக்கடி பக்கத்து வீட்டு சிறுமியிடம் ஆபாச படத்தை போன் மூலம் காண்பித்து பாலியல் துண்புறுத்தல் செய்துள்ளார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத போது தனது செல்போன் ஆபாச படத்தை காண்பித்து பக்கத்து வீட்டு சிறுமியை பாலியலுக்கு கையைபிடித்து அழைத்துள்ளார். சிறுமி பயந்து தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து ஆண்டிமடம் காவல் நிலயத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் துறையினர் கிங்ஸ்லின் தேவக்குமாரை கைது செய்து இன்று வழக்கு மகளிர் நீதிமன்ற விசாரனையில் கிங்ஸ்லின் தேவக்குமாருக்கு 5 வருடம் சிறைதண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி