எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி

61பார்த்தது
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் குலமாணிக்க ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதி மொழியிலே மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி