ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்டத்திலிருந்து 1000 பேர்

56பார்த்தது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து 1000கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி