அரியலூரில் ஒருங்கிணைப்பு கூட்டம்

63பார்த்தது
அரியலூரில் ஒருங்கிணைப்பு கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் உடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம் நடத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 18.6.2025 அன்று குருவாலப்பர் கோவில் தழுதாழை மேடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மற்றும் தா.பழூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி