அரியலூரில் 384 மனுக்களை பெற்ற ஆட்சியர்

61பார்த்தது
அரியலூரில் 384 மனுக்களை பெற்ற ஆட்சியர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை பட்டா மாற்றம் பசுமை வீடு உள்ளிட்ட 384 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி