அரியலூர் தலைநகரில் இன்று முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த நூத்தி ரெண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரியலூர் நகரச் செயலாளர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் திமுக கழக கழகத்தை சேர்ந்தவர்கள் சேமிக்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.