அரியலூர் மாவட்டம் கீழவண்ணம் கிராமத்தில் சுமார் 13 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு கொள்ளிடம் கூட்டி நீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கி வந்ததாகவும் தற்பொழுது குடிநீர் வராமல் இருப்பதால் தங்களுக்கு உடனடியாக கொள்ளிடம் கோட்டூர் குடிநீர் திட்டம் மூலம் கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.