அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் கிராமத்தில் சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வாரியங்காவல் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் மாவட்டம் நிர்வாகிகள் எனில் தங்களது ரேஷன் கார்டு ஆதார் கார்டு திரும்ப ஒப்படைக்க போவதாக கூறினார்.