அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதிகுடி காடு கிராமத்தில் அணிக்குளம் ஏரி அருகில் மின்கம்ப மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளதால் கால்நடைகள் மனிதர்கள் கடந்த செல்வதற்கு பெரும் அச்சத்தில் உள்ளனர் மின்கம்பி எப்பொழுது கீழே விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் பயத்துடன் நடமாட வேண்டி உள்ளதால் உடனடியாக மின்கம்பி ஒயரை சரி செய்ய வேண்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்