அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கிராமத்தில் இன்று (பிப். 05) விற்பனையாகும் காய்கறியின் விலை நிலவரம்: ஓரு கிலோ தக்காளி ரூ. 30; பெரிய வெங்காயம் ரூ. 40-35;பீன்ஸ் ரூ. 60; சௌசௌ ரூ. 30; கத்திரிக்காய் ரூ. 50; அவரக்காய், மிளகாய் ரூ. 60; உருளைக்கிழங்கு ரூ. 40; கேரட் ரூ. 80; சின்ன வெங்காயம் ரூ. 50-60
. வியாபாரிகள் இருந்து தகவல் தெரிவித்தனர்