வீசிகாவினர் பெரியார் சிலைக்கு மரியாதை

77பார்த்தது
அரியலூர் மாவட்டம் அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு 51வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக விடுதலை சிறுத்தை கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து சிலைக்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி