இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

50பார்த்தது
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் நாகல்குழியைச் சேர்ந்த வினோத் (எ) பில்லா மற்றும் வீராக்கன் கிராமத்தை சேர்ந்த சரண் என்பவர்கள் மீது மணல் கடத்தல் வழக்குகள் உள்ளன.
15. 09. 2024-ம் தேதி அதிகாலையில் இவரும் இவரது கூட்டாளிகளும் வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவதற்காக ஜிகிஜிகி கிசிணி வண்டியில் சென்றபோது சன்னாசிநல்லூர் அருகே பணியிலிருந்த தளவாய் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் தமிழரசன் மற்றும் ஊர்காவல்படையைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் சோதனை செய்வதற்காக வண்டியை நிறுத்திய போது அவர்கள் மீது தாங்கள் வந்த tata ace வண்டியை மோதி கொலைமுயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். இது தொடர்பாக தளவாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் மூவர் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி