செந்துறையில் திருநங்கைகள் மது போதையில் அராஜகம்

73பார்த்தது
அரியலூர் மாவட்டம் நேற்று இரவு நேரத்தில் செந்துறை பகுதியில் உள்ள ஒரு திருநங்கைகள் மது போதையில் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து பணம் வசூல் செய்துதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ஒரு சில திருநங்கைகள் மதுபோதையில் செய்யும் அராஜகம் மற்ற திருநங்கைகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது போலியான திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி