ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வேலு நாச்சியாரின் 295வது பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து வேலுநாச்சியாரின் உருவப்படத்திற்கு தொடக்க மாவட்ட செயலாளர் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொண்டர்கள் கலந்துகொண்டனர்.