அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.