பெண் குழந்தைகளுக்கு பதக்கம் கேடயம் வழங்கினார் ஆட்சியர்

67பார்த்தது
பெண் குழந்தைகளுக்கு பதக்கம் கேடயம் வழங்கினார் ஆட்சியர்
What: அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய நடுப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் கேடயத்தினை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார்
Where: அரியலூர்

தொடர்புடைய செய்தி