பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது

63பார்த்தது
அரியலூர் - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பிரியாவிடை


தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது
.

அரியலூர் மாவட்டத்தில் 10, 079 மாணவ மாணவிகள் 60 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்ததை எடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் தம் தம் நண்பர்களுக்கு பிரியா விடை கொடுத்தனர்.

சிலர் மீண்டும் நண்பர்களை இதே பள்ளியில் சந்திப்போமா அல்லது வேறு இடத்தில் சந்திப்போமா என்ற கவலையிலும் சென்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி