தமிழ் செம்மல் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

70பார்த்தது
தமிழ் செம்மல் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது தமிழ் ஆர்வலர்கள் இடமிருந்து கடந்த 13/7 /24 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 8ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி