அரியலூர் யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்பிட வேண்டும் புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் Parth உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். இந்நிகழ்வில் 100க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.