தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக, இன்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சருமான சிவசங்கர் பங்கேற்றார். இதில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை அமைச்சருக்கு வழங்கினார்.