அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா

71பார்த்தது
அரியலூர் தமிழர் பண்பாட்டை வளர்க்கும் விதமாக சமத்துவ பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாட தயாராக வருகின்றனர் விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் நிலத்தில் அறுவடை செய்த புது நெல்லில் இருந்து பொங்கல் இட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செய்யும் வகையிலும் மாட்டுப் பொங்கல் வைத்தும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தியும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தமிழகத்தில் நகரில் கிராமத்திலும் பள்ளி கல்லூரிகளும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அரியலூர் அரசு கல்லூரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலமிட்டு புதுப்பாணையில் பொங்கல் வைக்கப்பட்டது பின்னர் மஞ்சள் வாழைப்பழம் செங்கரும்பு வைத்து சூரியனுக்கு படைக்கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது விழாவினை மாணவ மாணவியர் தமிழர்களின் பாரம்பரிய வேஷ்டி சட்டை பெண்கள் சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவில் ஏராளமான கலந்து கொண்டனர் இது போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி