அரியலூர் மாவட்டம், T. பழுர் வட்டம், மேலமைக்கேல்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டு தொடங்கியது. இந்த போட்டியில் ஜல்லிக்கட்டு மாடுகளும் மற்றும் மாடுபிடி வீரர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். மேலும், பல ஊர்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளும், மாடு பிடி வீரர்களும் கூட்டம் கூட்டமாக வந்து இந்த ஜல்லிக்கட்டு கலந்து கொண்டு பரிசுகளை வென்று செல்ல ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளுனர்.