அரியலூரில் ரூபாய் நோட்டுகளால் சுவாமிக்கு அலங்காரம்

80பார்த்தது
அரியலூர் மாவட்டம் அரியலூர் கடை திருவிழா அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சித்திரை ஒன்றாம் நாளான தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன இதில் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு மாலைகள் அறிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பழங்கள் காய்கறிகள் ஆகியவைகளை கொண்டு கோவில் முழுவதும் தோரணங்கள் அமைக்கப்பட்டு தமிழ் வருட பிறப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி