சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்ற காவல் கண்காணிப்பாளர்

53பார்த்தது
அரியலூரில் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் முன் செல்லும் வாகனத்திற்கு போதிய இடைவெளி விட்டு செல்வேன் என்றும், சாலைகளில் வாகனங்களை முந்தமாட்டேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை வாசித்து போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 100ம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி