அரியலூரில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்ஆட்சியர்

53பார்த்தது
அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டனர். அப்பொழுது திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆட்சியர் திருக்குறள் அதன் அர்த்தங்கள் அதனை விளக்கும் வகையில் மாணவ மாணவிகளால் வரையப்பட்டிருந்த ஒரு ஓவியங்களை பார்வையிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி