தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் அரியலூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று கருப்புத் துணியால் தலையில் முக்காடு போட்டு போராட்டம் நடத்தினர். இதில் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக அறிவிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் அச்சங்கத்தை சேர்ந்த சாலை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.