அரியலூர் மாவட்டம், அரியலூர் விருந்தினர் மாளிகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வாக்காளர் பட்டியல் காண்பு அலுவலர் எழுதிய பொருள் மட்டும் அச்சுத்துறை ஆணையர் ஷோபனா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் எத்தனை சாமி முன்னிலையில் நடைபெற்றது.