பருவ மழை வேண்டி ரதி மன்மதன் திருமணம்

50பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் காமுட்டி திருவிழா நடைபெற்றது. இதில் இரண்டு இளைஞர்களுக்கு நதி மன்மதன் வேடமிட்டு உண்மையான திருமணம் போல் திருமணம் நடத்தினர் அவ்வாறு நடத்தினால் இவ்வாண்டு பருவமழை தவறாமல் பொய்க்காது என்பது ஐதீகம்.

இதில் ஒரு பெரியவர்கள் ஊர் நாட்டாமைகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி