அரியலூர் மாவட்டம் அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது மாவட்ட மாநாடு அரியலூரில் நடைபெறுகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இதில் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மாநில பொதுக்குழு உறுப்பினர் வாலண்டினா உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.